Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தொல்லை கஷ்டங்கள்


    • தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் 
    • 1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
    • இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
    • சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
    • பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னைக் காக்க வல்லோர் 

    • பல்லவி
    • காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு (3 )
    • காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
    • காத்திடுவார் என்றுமே 

    • 2. ஐயமிருந்ததோர் காலத்தில் ஆவிக் குறைவால் தான்
    • மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
    • என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
    • முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்க வல்லோர் --- காக்கும்

    • 3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
    • யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
    • அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
    • என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார் --- காக்கும்

    • methotrexat grapefruit methotrexat 30 mg methotrexat 7 5
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 261 times