Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எண்ணி எண்ணி துதிசெய்வாய்


    • எண்ணி எண்ணி துதிசெய்வாய்
    • எண்ணி எண்ணி துதிசெய்வாய்
    • எண்ணடங்காத கிருபைகளுக்காய்
    • இன்றும் தாங்கும் உம் புயமே
    • இன்ப இயேசுவின் நாமமே 

    • சரணங்கள்
    • 1. உன்னை நோக்கும் எதிரியின்
    • கண்ணின் முன்பில் பதறாதே ,
    • கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
    • உன்னை மூடி மறத்தாரே!

    • 2. யோர்தான் புரண்டு வரும்போல்
    • எண்ணற்ற பாரங்களோ
    • எலியாவின் தேவன் எங்கே
    • உந்தன் விஸ்வாச சோதனையில்

    • 3. உனக் கெதிராகவே
    • ஆயுதம் வாய்க்காதே
    • உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
    • அவர் தாசர்க்கு நீதியவர்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 412 times