Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எலியாவின்


    • எலியாவின் தேவன் நம் தேவன்
    • எலியாவின் தேவன் நம் தேவன் 
    • வல்லமையின் தேவன் நம் தேவன் 
    • தாசர்களின் ஜெபம் கேட்பார் 
    • வல்ல பெரும் காரியம் செய்திடுவார் 

    • கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் 
    • என்றே ஆர்ப்பரிப்போம் - 2 

    • 1. வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே 
    • பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் 
    • பஞ்ச காலத்தில் விதவை வீட்டில் 
    • பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார் 

    • 2. சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன் 
    • வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன் 
    • அக்கினியால் பதிலளிக்கும் 
    • தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் 

    • 3. தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன் 
    • பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார் 
    • கேட்டருளும் கேட்டருளும் 
    • என்றே கதறினார் தேவ மனிதன் 

    • 4. வானங்களை திறந்தே வல்ல தேவன் 
    • அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் 
    • கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் 
    • என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள் 

    • rigevidon reddit rigevidon headache rigevidon quantity
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 493 times