Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இதோ மனுஷரின் மத்தியில்


    • இதோ மனுஷரின் மத்தியில்
    • பல்லவி
    • இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
    • வாசஞ் செய்கிறாரே ! 

    • சரணங்கள்
    • 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே 
    • தம் ஜனத்தாரின் மத்தியிலாம் 
    • தேவன் தாம் அவர்கள் - தேவனாயிருந்தே
    • கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! --- இதோ

    • 2. தேவ ஆலயமும் அவரே 
    • தூய ஒளி விளக்கும் அவரே
    • ஜீவனாலே தம் ஜனங்களின் - தாகம் தீர்க்கும்
    • சுத்த ஜீவ நதியும் அவரே ! --- இதோ

    • 3. மகிமை நிறை பூரணமே
    • மகா பரிசுத்த ஸ்தல மதுவே
    • என்றும் துதியுடனே - அதன் வாசல் உள்ளே
    • எங்கள் பாதங்கள் நிற்கிறதே ! --- இதோ 

    • 4. சீயோனே உன் வாசல்களை
    • ஜீவ தேவனே நேசிக்கிறார்
    • சீர் மிகுந்திடு மிச் - சுவிசேஷந்தனை
    • கூறி உயர்த்திடுவோம் உனையே ! --- இதோ

    • 5. முன்னோடியாய் இயேசு பரன்
    • மூலைக் கல்லாகி சீயோனிலே
    • வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
    • வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் --- இதோ

    • rigevidon reddit rigevidon headache rigevidon quantity
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 14945 times