Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கறையேறி உமதண்டை


    • கறையேறி உமதண்டை
    • 1. கறையேறி உமதண்டை
    • நிற்கும்போது ரட்சகா
    • உதவாமல் பலனற்று
    • வெட்கப்பட்டுப் போவேனோ 

    • பல்லவி
    • ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்
    • வெட்கத்தோடு ஆண்டவா
    • வெறுங்கையனாக உம்மைக்
    • கண்டுகொள்ளல் ஆகுமா? 

    • 2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
    • வைத்திடாமல் சோம்பலாய்க்
    • காலங்கழித்தோர் அந்நாளில்
    • துக்கிப்பார் நிர்ப்பந்தராய்

    • 3. தேவரீர் கை தாங்க சற்றும்
    • சாவுக்கஞ்சிக் கலங்கேன்
    • ஆயினும் நான் பெலன் காண
    • உழைக்காமற் போயினேன்

    • 4. வாணாள் எல்லாம் வீணாளாகச்
    • சென்று போயிற்றே ஐயோ
    • மோசம் போனேன் விட்ட நன்மை
    • அழுதாலும் வருமோ?

    • 5. பக்தரே உற்சாகத்தோடு
    • எழும்பிப் பிரகாசிப்பீர்
    • ஆத்துமாக்கள் யேசுவண்டை
    • வந்துசேர உழைப்பீர் 
    • rigevidon reddit rigevidon headache rigevidon quantity
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 296 times