Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கண்மணி நீ கண்வளராய்


    • கண்மணி நீ கண்வளராய்
    • கண்மணி நீ கண்வளராய்
    • விண்மணி நீ உறங்கிடுவாய்
    • கண்மணி நீ கண்வளராய் 

    • 1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
    • நீங்கும் துன்பம் நித்திரை வர
    • ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
    • தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
    • கந்தை துணி பொதிந்தாயோ

    • 2. சின்ன இயேசு செல்லப்பாலனே
    • உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
    • என்னைப் பாரும் இன்ப மைந்தனே
    • உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
    • ஏழை மகவாய் வந்தனையோ

    • 3. வீடும் இன்றி முன்னனைதானோ
    • காடும் குன்றும் சேர்ந்ததேனோ
    • பாடும் கீதம் கேளாயோ நீயும்
    • தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
    • ஏழ்மைக் கோலம் கொண்டனையோ 

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 531 times