Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

குணப்படு பாவி


    • குணப்படு பாவி
    • பல்லவி
    • குணப்படு பாவி, தேவ
    • கோபம் வரும் மேவி - இப்போ 

    • அனுபல்லவி
    • கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
    • காலமிருக்கையில் சீலமதாக நீ 

    • சரணங்கள்
    • 1. கர்த்தனை நீ மறந்தாய் - அவர்
    • கற்பனையைத் துறந்தாய்,
    • பக்தியின்மை தெரிந்தாய் - பொல்லாப்
    • பாவ வழி திரிந்தாய்,
    • புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
    • உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்

    • 2. துக்கமடையாயோ? பாவி 
    • துயரமாகாயோ?
    • மிக்கப் புலம்பாயோ? - மனம்
    • மெலிந்துருகாயோ?
    • இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
    • தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?

    • 3. தாவீ தரசனைப்போல் - தன்னைத் 
    • தாழ்த்தும் மனாசேயைப்போல்
    • பாவி மனுஷியைப்போல் - மனம் 
    • பதைத்த பேதுருபோல்,
    • தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
    • கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி 

    • 4. உன்னை நீ நம்பாதே! - இவ் 
    • வுலகையும் நம்பாதே;
    • பொன்னை நீ நம்பாதே - எப்
    • பொருளையும் நம்பாதே;
    • தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
    • நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று 
    • toilax 5mg bhalsbrand.site toilax spc
      methotrexat grapefruit forstoppelseburp.site methotrexat 7 5
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 275 times