Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கிருபை புரிந்தெனை


    • கிருபை புரிந்தெனை ஆள்
    • பல்லவி
    • கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே!
    • கிருபை புரிந்தெனை ஆள் - நிதம் 

    • சரணங்கள்
    • 1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து, 
    • வரில்நரனாகிய மா துவின் வித்து! --- கிருபை

    • 2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து, 
    • நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து --- கிருபை

    • 3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு, 
    • எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு --- கிருபை

    • 4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
    • சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி --- கிருபை

    • 5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து 
    • நல்வினையே செய் திராணி அளித்து --- கிருபை

    • 6. அம்பரமீதுறை வானவர் போற்ற 
    • கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த --- கிருபை
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 436 times