Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கண்களை ஏறெடுப்பேன்


    • கண்களை ஏறெடுப்பேன் 
    • பல்லவி
    • கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்
    • கண்களை ஏறெடுப்பேன் 

    • அனுபல்லவி
    • விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
    • தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் --- கண்களை 

    • சரணங்கள்
    • 1.காலைத் தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர்
    • காலைத்தள்ளாட வொட்டார்,
    • வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
    • காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் --- கண்களை

    • 2.பக்க நிழல் அவரே -- எனை ஆதரித்திடும்
    • பக்க நிழல் அவரே 
    • எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தா- து
    • முக்காலம் நின்றென்னை நற்காவல் புரியவே --- கண்களை

    • 3.எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே
    • எல்லாத் தீமைகட்கும்
    • பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
    • நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் --- கண்களை

    • toilax 5mg toilax 01 toilax spc
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1030 times