Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

யேகோவா தேவனுக்கு


    • யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
    • யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
    • எதை சொல்லி பாடிடுவேன்
    • என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
    • கரம் தட்டி பாடிடுவேன் 

    • பல்லவி
    • யேகோவா ஷாலோம்
    • யேகோவா ஷம்மா 
    • யேகோவா ரூவா 
    • யேகோவா ரவ்ப்பா 

    • 1. யேலோரிக்கு அல்லேலூயா
    • என்னை நீரே கண்டீரையா
    • என் தாகமெல்லாம் தீர்த்தீரையா
    • நான் தாகத்தோடு வந்த போது 
    • ஜீவ தண்ணீர் எனக்கு தந்து 
    • தாகமெல்லாம் தீர்த்தீரையா -- யேகோவா

    • 2. எல்ஷடாயும் நீங்க தாங்க 
    • சர்வ வல்ல தேவனாக 
    • என்னை என்றும் நடத்துவீங்க
    • எபினேசரும் நீங்க தாங்க 
    • உதவி செய்யும் தேவனாக
    • என்னை என்றும் தாங்குவீங்க --- யேகோவா

    • 3. எல்லோகியும் நீங்க தாங்க
    • என்றும் உள்ள தேவனாக 
    • எந்த நாளும் பாடுவீங்க 
    • இம்மானுவேல் நீங்க தாங்க 
    • மண்ணில் வந்த தேவன் நீங்க 
    • இன்றும் என்றும் பாடுவீங்க --- யேகோவா
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 189 times