Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எல்லாம் இயேசுவே


    • எல்லாம் இயேசுவே - எனக்கெல்லா மேசுவே
    • பல்லவி
    • எல்லாம் இயேசுவே - எனக்கெல்லா மேசுவே 

    • அனுபல்லவி
    • தொல்லைமிகு மிவ்வுலகில் - தோழர் யேசுவே ;

    • சரணங்கள்
    • 1. ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் ,
    • நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் --- எல்லாம் 

    • 2. தந்தை தாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர் ,
    • சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் --- எல்லாம்

    • 3. கவலையில் ஆறுதலும் , கங்குலிலென் ஜோதியும் ,
    • கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும் --- எல்லாம்

    • 4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் ,
    • ஆதரவு செய்திடுங் கூட்டாளிமென் தோழனும் ---எல்லாம்

    • 5. அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் - சம்பாத்யமும் ,
    • பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் --- எல்லாம்

    • 6. ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் ,
    • ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் --- எல்லாம்

    • methotrexat grapefruit forstoppelseburp.site methotrexat 7 5
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 752 times