Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

உருகாயோ நெஞ்சமே


    • உருகாயோ நெஞ்சமே
    • 1. உருகாயோ நெஞ்சமே
    • குருசினில் அந்தோ பார்!
    • கரங் கால்கள் ஆணி யேறித்
    • திருமேனி நையுதே!

    • 2. மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
    • மாய்க்க வந்த மன்னவர்தாம் ,
    • இந்நிலமெல் லாம் புரக்க
    • ஈன குரு சேறினார்.

    • 3. தாக மிஞ்சி நாவறண்டு
    • தங்க மேனி மங்குதே ,
    • ஏகபரன் கண்ணயர்ந்து 
    • எத்தனையாய் ஏங்குறார்.

    • 4. மூவுலகைத் தாங்கும் தேவன்
    • மூன்றாணி தாங்கிடவோ?
    • சாவு வேளை வந்த போது
    • சிலுவையில் தொங்கினார்.

    • 5. வல்ல பேயை வெல்ல வானம்
    • விட்டு வந்த தெய்வம் பாராய்
    • புல்லர் இதோ நன்றி கெட்டுப் 
    • புறம் பாக்கி னார் அன்றோ?
    • methotrexat grapefruit methotrexat folsyre methotrexat 7 5
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 364 times