Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆத்துமா கர்த்தரைத்


    • ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
    • பல்லவி
    • ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
    • ஆவியும் அவரில் களிக்கின்றதே - இதோ! 

    • அனுபல்லவி
    • நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
    • பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே - இதோ! --- ஆத்துமா 

    • சரணங்கள்
    • 1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே - என்னை
    • அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
    • முடிவில்லா மகிமை செய்தாரே , பல
    • முடியவர் பரிசுத்தர் என்பாரே - இதோ! --- ஆத்துமா

    • 2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் - நரர்
    • பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
    • உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் - தன்னை
    • உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் - இதோ! --- ஆத்துமா

    • 3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் - அந்த
    • முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
    • நட்புடன் நினைவொடு நல்லிசரேல் - அவன்
    • நலம் பெற ஆதரித் தார்மறவேல் - இதோ! --- ஆத்துமா
    • toilax 5mg toilax online toilax spc
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 758 times