Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அன்பே பிரதானம்


    • அன்பே பிரதானம்
    • பல்லவி
    • அன்பே பிரதானம் - சகோதர
    • அன்பே பிரதானம்

    • சரணங்கள்
    • 1. பண்புறு ஞானம் - பரம நம்பிக்கை,
    • இன்ப விஸ்வாசம் - இவைகளிலெல்லாம் --- அன்பே

    • 2. பலபல பாஷை - படித்தறிந்தாலும்,
    • கல கல வென்னும் - கைம்மணியாமே --- அன்பே

    • 3. என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும்,
    • அன்பிலையானால் - அதிற்பயனில்லை --- அன்பே 

    • 4. துணிவுடனுடலைச் - சுடக்கொடுத்தாலும்,
    • பணிய அன்பில்லால் - பயனதில்லை --- அன்பே

    • 5. சாந்தமும் தயவும் - சகல நற்குணமும்,
    • போந்த சத்தியமும் - பொறுமையுமுள்ள --- அன்பே

    • 6. புகழிறு மாப்பு - பொழிவு பொறாமை,
    • பகைய நியாயப் - பாவமுஞ் செய்யா --- அன்பே

    • 7. சினமடையாது - தீங்கு முன்னாது,
    • தினமழியாது - தீமை செய்யாது --- அன்பே

    • 8. சகலமுந் தாங்கும் - சகலமும் நம்பும்,
    • மிகைபட வென்றும் - மேன்மை பெற்றோங்கும் --- அன்பே 

    • rigevidon reddit rigevidon tabletki rigevidon quantity
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 4668 times