Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !


    • ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !
    • பல்லவி
    • ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !
    • அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் 

    • அனுபல்லவி
    • ஞானரட்சகர் நாதர் நமை -இந்த
    • நாள்வரை ஞாலமதினில் காத்தார் --- புகழ் 

    • சரணங்கள்
    • 1. சங்கு கனம் , வளர் செங்கோலரசிவை 
    • தளராதுள கிறிஸ்தானவராம் , 
    • எங்கள் ரட்சகரேசு நமை -வெகு 
    • இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் --- புகழ்

    • 2. முந்து வருடமதனில் மனுடரில் வெகு 
    • மோசகஸ்திகள் தனிலேயுழல , 
    • தந்து நமக்குயிருடையுணவும் - வெகு 
    • தயவுடன் யேசு தற்காத்ததினால் --- புகழ்

    • 3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகுகொடும்
    • பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும் ,
    • தஞ்சரட்சகர் தவிர்த்து நமை -இத் , 
    • தரைதனில் குறைதணித் தாற்றியதால் --- புகழ்

    • toilax 5mg toilax 01 toilax spc
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 3096 times