Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அனுக்ரக வார்த்தையோடே


    • அனுக்ரக வார்த்தையோடே

    • 1. அனுக்ரக வார்த்தையோடே - இப்போது
    • அடியாரை அனுப்புமையா!
    • மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
    • வந்தனம் உமக்காமென்.

    • 2. நின்திரு நாமமதில் - கேட்ட
    • நிர்மலமாம் மொழிகள்
    • சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
    • சாமி நின்னருள் புரிவாய்.

    • 3. தோத்திரம், புகழ், மகிமை, - கீர்த்தி,
    • துதிகனம் தினமுமக்கே
    • பாத்திரமே; அதிசோபித பரனே!
    • பாதசரண் ஆமென்!

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 923 times