Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆ கர்த்தாவே, தாழ்மையாக


    • ஆ கர்த்தாவே, தாழ்மையாக
    • 1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக
    • திருப் பாதத்தண்டையே 
    • தெண்டனிட ஆவலாக
    • வந்தேன், நல்ல இயேசுவே;
    • உம்மைத் தேடி
    • தரிசிக்கவே வந்தேன்.

    • 2. வல்ல கர்த்தாவினுடைய
    • தூய ஆட்டுக்குட்டியே, 
    • நீரே என்றும் என்னுடைய
    • ஞான மணவாளனே; 
    • உம்மைத் தேடி
    • தரிசிக்கவே வந்தேன்.

    • 3. என் பிரார்த்தனையைக் கேளும், 
    • அத்தியந்த பணிவாய்; 
    • கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்
    • உம்முடைய பிள்ளையாய்; 
    • உம்மைத் தேடி
    • தரிசிக்கவே வந்தேன். 
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1288 times