Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆ இயேசுவே, நான் பூமியில்


    • ஆ இயேசுவே, நான் பூமியில்
    • 1. ஆ இயேசுவே, நான் பூமியில்
    • உயர்த்தப்பட்டிருக்கையில்
    • எல்லாரையும் என் பக்கமே
    • இழுத்துக்கொள்வேன் என்றீரே.

    • 2. அவ்வாறென்னை இழுக்கையில்,
    • என் ஆசை கெட்ட லோகத்தில்
    • செல்லாமல்; பாவத்தை விடும்,
    • அநந்த நன்மைக்குட்படும்.

    • 3. தராதலத்தில் உம்முடன்
    • உபத்திரவப்படாதவன்
    • உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;
    • சகிப்பவன் சந்தோஷிப்பான்.

    • 4. பிதாவின் வீட்டில் தேவரீர்
    • ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;
    • அங்கே வசிக்கும் தூயவர்
    • இக்கட்டும் நோவும் அற்றவர்.
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 749 times