Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அதோ! ஓர் ஜீவ


    • அதோ! ஓர் ஜீவ வாசலே!
    • 1. அதோ! ஓர் ஜீவ வாசலே!
    • அவ்வாசலில் ஓர் ஜோதி
    • எப்போதும் வீசுகின்றதே,
    • மங்காத அருள்ஜோதி.

    • ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!
    • அவ்வாசல் திறவுண்டதே!
    • பாரேன்! பாரேன்!
    • பார்! திறவுண்டதே.

    • 2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்
    • கண்டடைவார் மெய்வாழ்வும்
    • கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர்,
    • எத்தேச ஜாதியாரும்.

    • 3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்,
    • அவ்வாசலில் உட்செல்வோம்;
    • எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்,
    • கர்த்தாவைத் துதிசெய்வோம். 
    • methotrexat grapefruit methotrexat 30 mg methotrexat 7 5
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 919 times